உடலில் இரத்தம் உற்பத்தி வேகமாக அதிகரிக்க உதவும் மருத்துவம் April 24, 2021 | No Comments தேவையான பொருள் கசகசா சிறிதளவு வாழை பூ 10 எண்ணிக்கை மிளகு 5 கிராம் மஞ்சள் பொடி சிறிதளவு தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் ஆகிய பொருட்களை சேர்த்து கஷாயமாக வைத்து குடித்தால் இரத்த உற்பத்தி ஏழு நாட்களில் அதிகரிக்கும்.இது எந்தவித பக்க விளைவும் இல்லாத எளிதில் தயாரிக்க கூடிய இயற்கை மருத்துவம் ஆகும். மஞ்சள் பொடி மிளகு கசகசா தண்ணீர் Related posts:குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கவயிற்று போக்கு சரி செய்யஉடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம்