ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

இஞ்சி 10 கிராம்
தண்ணீர் 150 மி.லி
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சியை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை குடித்து வந்தால் ஃபுட் பாய்சன் ஆவதை எளிதாக தடுக்கலாம்.
தண்ணீர்
தேன்
இஞ்சி