நுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதுவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தண்ணீர் 250 மி.லி
இஞ்சி சிறிய துண்டு
வெங்காயம் 10 கிராம்
மஞ்சள் தூள்  சிறிதளவு
தேன் 5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இஞ்சியின் தோலை அகற்றி  நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
  • மேலும் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கவும்.
  • இதை போல வெங்காயத்தையும் சிறிய துண்டாக நறுக்கவும்.
  • பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் நறுக்கிய  பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
  • மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் நுரையீரலை சுத்தமாக்கி  சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதவும்.
வெங்காயம்
தேன்
இஞ்சி
மஞ்சள் தூள்
தண்ணீர்