fbpx

கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

தேங்காய் எண்ணெய் 10 மி .லி
எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் 5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • 15 நிமிடம் பிறகு இந்த எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் நன்கு உலர விட வேண்டும்.
  • 1 மணி நேரம் பிறகு குளித்து வந்தால் தோல் தடிப்பு முற்றிலுமாக குணமாகும்.

குறிப்பு

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த எண்ணையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

தேங்காய் எண்ணெய்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

7 + 3 =