fbpx

கண் வலியே முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

ஆட்டுப் பால் சிறிதளவு (2தேக்கரண்டி)
மிளகு 1 எண்ணம்
சீரகம் 2 சிட்டிகை அளவு
பன்னீர் ரோஜா 1
ஆவாரம் பூ 5 இதழ்கள்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஆவாரம் பூ,பன்னீர் ரோஜா,சீரகம் மற்றும் மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • பிறகு இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான மலர் மருந்தை இரவு நேரங்களில்  முகங்களை கழுவி கண் இமையில் போட்டு நன்றாக தூங்கி காலையில் எழுந்து முகம் கழுவி வந்தால் கண் வலி நீங்கும்.
பன்னீர் ரோஜா
மிளகு
சீரகம்
ஆவாரம் பூ
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

one + eighteen =