தீராத நெஞ்சு சளியை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

மிளகு 30 கிராம்
திப்பிலி 50 கிராம்
பனங்கற்கண்டு 50 கிராம்
கடுக்காய் தோல் 50 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிலி, 50 கிராம் பனங்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த பொடியை தினமும் மூன்று வேளை சாப்பிடவும். 
  • அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். 
  • இதனை பெரியவர்கள் 1 தேக்கரண்டி மற்றும் சிறியவர்கள் அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் தீராத நெஞ்சு சளிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மிளகு
திப்பிலி
பனங்கற்கண்டு
கடுக்காய் தோல்