fbpx

நக சுத்து குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

கற்றாழை 50 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
விளக்கு எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கற்றாழை நன்கு கழுவி அதன் உட்புற பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் கற்றாழை உடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் சேர்த்துக்கொண்டு நக சுத்து உள்ள இடத்தில் தடவி விட வேண்டும்.
  • இதனை தொடர்ந்து நக சுத்து உள்ள இடத்தில் பூசி வந்தால் நக சுத்து மற்றும் நகத்தில் உள்ள பூஞ்சைகள் முற்றிலுமாக குணமாகும். 
கற்றாழை
மஞ்சள் தூள்
விளக்கு எண்ணெய்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

seven − three =