கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் கருப்பு எள்ளு 30 கிராம் பாதாம் பருப்பு 3 எண்ணிக்கை பால் 100 மி.லி பனை வெல்லம் 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கருப்பு எள்ளு மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.மேலும் வறுத்த எள்ளுடன் பாதாம் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் பாலுடன் அரைத்த பொருட்கள் மற்றும் பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பாலை இரவு உணவிற்கு பின் குடித்து வந்தால் கால்சியம் சத்து குறைபாடு சரியாகும். பனை வெல்லம் பாதாம் பருப்பு கருப்பு எள்ளு Related posts:வயிற்றில் செரிமான பிரச்சனை மற்றும் வாயு தொல்லை சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்பெண்களுக்கு தேவையற்ற முடியை நிரந்தரமாக அகற்ற எளிய வழி பாட்டி வைத்தியம்உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம்