வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கான இயற்கை மருந்து

தேவையான பொருள்

ஆமணக்கு எண்ணெய் 5 மி.லி
வேப்பம் எண்ணெய் 5 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு  ஆமணக்கு எண்ணெய் மற்றும் வேப்பம்  எண்ணெய் ஆகிய இரண்டு வகையான எண்ணெய்களையும் சமஅளவு எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.
  • இந்த இரண்டு வகையான எண்ணெய்களையும் கலந்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்க முடியும்.
  • மேலும் இந்த இரண்டு வகையான எண்ணெய்களையும் பெரியவர்கள் 10 சொட்டு மற்றும் சிறியவர்கள் 5 சொட்டு குடிக்கவும்.
  • இது மிகவும் பயனளிக்க கூடிய எளிதான வழி ஆகும். 
வேப்பம் எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய்