படர்தாமரை குணமாக உதவும் ஒரு எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

நல்ல எண்ணெய் 100 மி.லி
பூண்டு(பற்கள்) 7 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு பூண்டை சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தேங்காய் எண்ணெய் உடன் நறுக்கிய பூண்டை சேர்த்துக்கொண்டு நன்கு சூடுபடுத்தவும்.
  • 15 நிமிடம் ஆர வைத்து விட்டு வடிகட்டி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த தைலத்தை படர் தாமரை உள்ள இடத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் படர் தாமரை முற்றிலுமாக நீங்கும். 
பூண்டு
நல்ல எண்ணெய்