முற்றிலுமாக சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு சாறு October 16, 2021June 30, 2021 by admin தேவையான பொருள் வாழைத்தண்டு சிறிய துண்டு சீரகம் சிறிதளவு தயிர் 20 மி.லி உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வாழை தண்டை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.நறுக்கிய வாழை தண்டு உடன் சீரகம் ,உப்பு மற்றும் சிறிதளவு ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து கொண்டு நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் தயிரையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.பிறகு அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து அதன் சாற்றை மட்டும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றை வாரம் இரண்டு முறை 100 மி.லி என்கிற விதத்தில் குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை முற்றிலுமாக நீங்கும். சீரகம் உப்பு நண்பர்களுக்கு பகிரவும்