fbpx

பொடுகை விரட்ட உதவும் சின்ன வெங்காயம்

தேவையான பொருள் சின்ன வெங்காயம் 10 எண்ணிக்கை தயிர் 50 மி.லி Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை 50 மி.லி தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். சில வாரங்களிலேயே பொடுகு பிரச்சினை தீரும். சின்ன வெங்காயம்

நண்பர்களுக்கு பகிரவும்

அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கரைய விட்டு அதைத் தலையில் தேயுங்கள். இரவில் தலையில் தேய்த்து அப்படியே விட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் தலைக்குக் குளியுங்கள். தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்களில் நன்கு தேயத்து அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பின்பு தலையை ஷாம்பு கொண்டு அலசினால் தலைமுடி பளபளப்பாகவும் பொடுகு இல்லாமலும் இருக்கும். வேப்பிலை ஒரு கைப்பிடியளவு வேப்பிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை அப்படியே … Read more அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளர

நண்பர்களுக்கு பகிரவும்

கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்

சீரகம் வேனல் கட்டிகள் இருந்தால் சீரகத்தை நீர்விடாத தேங்காய்ப்பால் விட்டு அரைத்து நன்றாக விழுதாக அரைத்து கட்டிகள் மீது தடவி வந்தால் 2 நாட்களில் கட்டிகள் குணமாகும். இது பரவாமலும் தடுக்கும். வசம்பு கட்டிகள் அரிப்புடன் வலியுடன் இருந்தால் அதில் இருக்கும் தொற்றையும் சேர்த்து நீக்க வேண்டும். இல்லையெனில் அவை சுற்றிலும் பரவக்கூடும். வசம்பை எடுத்து பொடியாக்கி தேங்காயெண்ணெயில் ஊறவைத்து அதை கட்டிகளின் மீது தடவி வந்தால் கட்டிகள் குணமாகும். இதே போன்று கருஞ்சீரக பொடியையும் தேங்காயெண்ணெயில் … Read more கோடை வெயிலில் வரும் உஷ்ணக்கட்டியை நீக்க உதவும் மருத்துவம்

நண்பர்களுக்கு பகிரவும்

இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்

தூங்க செல்வதற்கு முன்பு என்ன சாப்பிடலாம்? இரவு படுக்கும் முன்பு சிறிய கிண்ணத்தில் திராட்சி சாப்பிடுவது தூக்கமின்மையை சரி செய்ய உதவுகிறது. பாதாம், ரோஜா, மல்லிகை போன்ற நறுமண அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்தி முழு உடல் மசாஜ் செய்யலாம் தேவையெனில் லாவெண்டர் மற்றும் சந்தனம் சேர்க்கலாம். நீராவி குளியலும் தூக்கத்தை உண்டாக்கும். கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு மனநிலை, நினைவாற்றல் மற்றும் தூக்கத்தை ஒழுங்குப்படுத்துகிறது. தடையற்ற தூக்கத்தை தருகிறது. இரவு தூக்க நேரத்தில் பால் சிறந்த துணை ஆகும். … Read more இரவில் தூக்கத்தை வரவைக்கும் இயற்கை உணவுகள்

நண்பர்களுக்கு பகிரவும்

கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

தேவையான பொருள் தேங்காய் எண்ணெய் 10 மி .லி எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் 5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 15 நிமிடம் பிறகு இந்த எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் நன்கு உலர … Read more கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

பூண்டு பூண்டை தோலுரித்து 4 பல் அளவு எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுக்கவும். பிறகு எலுமிச்சை சாறு இலேசாக பிழியவும். பிறகு தேனில் நனைத்து அப்படியே எடுத்து பொறுமையாக மெல்லவும். இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் பூண்டு வாடை இருக்காது.சளி குறையும் வரை தினமும் இரண்டு வேளை இதை சாப்பிட வேண்டும். பூண்டில் இருக்கும் பாக்டீரியா வைரஸை மேற்கொண்டு பரவாமல் தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. … Read more கோடைகால சளியில் இருந்து விடுபட வீட்டு வைத்தியம்

நண்பர்களுக்கு பகிரவும்

வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்

வேப்பிலை: நமது தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தவரை வீட்டிற்கு ஒரு வேப்பமரம் வேண்டும் என்பார்கள். ஏனெனில், வேப்பமரம் கோடைக் காலத்தில் மிகுந்த குளிர்ச்சியை தருவதோடு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, இந்த வியர்வை தாக்குதல் பிரச்சினையிலிருந்து விடுபட உங்களுக்கு வேப்பிலை நன்றாகவே உதவுகிறது. வேப்பிலையை நன்றாக பசை போன்று அரைத்துக் கொண்டு பாதிப்பு இருக்கக்கூடிய இடங்களில் நாம் தொடர்ந்து தடவி வந்தால் மிக விரைவாக அவை குணமாகி உங்களை நிம்மதி அடைய செய்யும் ​சந்தனம் மிகக் குளிர்ச்சியான … Read more வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்

குமட்டல், வாந்தி என்பதே கொஞ்சமும் சமாளிக்க முடியாத உணர்வு. அது எந்தவித வேலையையும் செய்ய விடாமல் நம்முடைய ஒட்டும்மொத்த மனநிலையையும் மாற்றி ஒரு இடத்தில் அமர வைத்துவிடும். அந்த உணர்வுடன் நடக்கும் போராட்டத்திற்கு வார்த்தைகளே இருக்காது. இப்படிப்பட்ட உணர்வை நீங்கள் எளிதில் போக்க வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பன்னி பாருங்க. இஞ்சி : பித்தம், வயிறு கோளாறுகளை நீக்குவதில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது இஞ்சி . எனவே வீட்டில் இஞ்சி இருந்தால் ஒரு துண்டு … Read more வயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்

குழந்தைகள் வாந்தி எடுப்பதை தடுக்கும் இயற்கையான வழிமுறைகள்

குழந்தைகள் வாந்தி எடுக்க ஆரம்பித்தால் காலம் தாழ்த்தாமல் கை வைத்தியம் செய்ய வேண்டும். பெரும்பாலும் ஆபத்தில்லாத பக்கவிளைவுகள் இல்லாத வைத்தியம் நம் வீட்டிலேயே உண்டு. ஆயுர்வேத சிகிச்சை மூலம் குழந்தைகளுக்கு உண்டாகும் வாந்தியை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பார்க்கலாம். ​இஞ்சி உடன் தேன் குழந்தைகள் அடிக்கடி வாந்தி பிரச்சனையை எதிர்கொண்டால் சிறு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி அதன் சாறை மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்து அதனுடன் சம அளவு தேன் கலந்து கொடுக்க வேண்டும். … Read more குழந்தைகள் வாந்தி எடுப்பதை தடுக்கும் இயற்கையான வழிமுறைகள்

நண்பர்களுக்கு பகிரவும்

உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்

உலகம் முழுக்க மக்கள் இந்த உடல் உஷ்ண பிரச்சனையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள். உடல் வெப்பநிலை என்பது சீராக இருக்கும் வரை உடலில் பாதிப்பு நேராது.உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இல்லாமல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதே உடல் உஷ்ணம் என்கிறார்கள். உடலின் வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் வரம்புகளுக்கு இடையில் உள்ளது. உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் உஷ்ணம், கண்களில் எரிச்சல், வயிற்றில் அசெளகரியம், புண்கள், அமிலத்தன்மை அதிகரிப்பது, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்க … Read more உடல் வெப்பத்தை குறைக்கும் இயற்கை பானங்கள்

நண்பர்களுக்கு பகிரவும்