மலக்குடல் புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

பாகற்காய் செடி இலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன்  ஒரு கைப்புடி அளவு பாகற்காய் செடி இலையை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • இந்த நீர் 50 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை வாரம் இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்களை முற்றிலுமாக நீக்க முடியும்.
தண்ணீர்