தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்து

தேவையான பொருள்

நீர்த்த சுண்ணாம்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு நீர்த்த சுண்ணாம்பு உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • வடிகட்டிய தண்ணீரின் அளவை போல தேங்காய் எண்ணெய்யையும் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது இரண்டையும் பசை தன்மை அடையும் வரை நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த மருந்தை தீக்காயம் உள்ள இடத்தில் பூசி வந்தால் தீக்காயம் முற்றிலுமாக மறையும்.
நீர்த்த சுண்ணாம்பு
தேங்காய் எண்ணெய்