fbpx

மூச்சு திணறல் குணமாக ஒரு எளிதான மூலிகை வைத்தியம்

தேவையான பொருள்

பனை வெல்லம் சிறிதளவு
தூதுவளை இலை பொடி ஒரு தேக்கரண்டி
தண்ணீர் 300 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன்  ஒரு தேக்கரண்டி தூதுவளை இலை பொடி மற்றும் சிறிதளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.
  • இந்த நீர் 150 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதனை தொடர்ந்து  காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூச்சு திணறல் முற்றிலுமாக நீக்க முடியும்.
  • மேலும் இது நன்றாக பயனளிக்க கூடிய ஒரு இயற்கை மருத்துவம் ஆகும். 


பயன்கள்:


1)ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் வருவதை தடுக்கிறது.

2)நியாபக மறதியை குணப்படுத்த முடியும்.

3)பித்த தலைவலி மற்றும் மயக்கத்தில் இருந்து விடுபட முடியும்.
பனை வெல்லம்
தூதுவளை இலை பொடி
தண்ணீர்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment