மஞ்சள் தேநீர் November 7, 2022November 7, 2022 by admin தேவையான பொருள் தண்ணீர்1 கப்மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்தேன் இனிப்புக்கேற்ப Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பின்பு தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைத்து கொள்ளவும். அதானுடன் தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வந்தால்.நொய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சின்ன வெங்காயம் நண்பர்களுக்கு பகிரவும்