குழந்தைகளுக்கு உடனே நெஞ்சு சளி நீங்க இதை செய்தால் போதும் |

தேவையான பொருள்

பூண்டு1 பல்
இஞ்சிஒரு துண்டு
வால்மிளகு7 வால்மிளகு
தேன்2 தேக்கரண்டி
தூதுவளை1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் 7 வால்மிளகு எடுத்து கொள்ளவும்.பிறகு ஒரு பல் பூண்டு ஒரு துண்டு இஞ்சி இவை மூன்றையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • பிறகு சிறிதளவு தூதுவளை இலையைஅரைத்துகொள்ளவும் இதனுடன் அரை தேக்கரண்டி தேனை சேர்த்துக்கொள்ளவும்.
  • இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து வந்தால் நெஞ்சு சளி முற்றிலும் நீங்கி விடும்.
வால்மிளகு
பூண்டு
தேன்
இஞ்சி
தூதுவளை
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

11 − 9 =

Scroll back to top