குடல் புண் சரியாக இந்த மருந்து போதும்…

தேவையான பொருள்​

மணத்தக்காளி இலை ஒரு கை அளவு
சின்னவெங்காயம் 2
பூண்டு 1துண்டு
கசகசா ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி

செய்முறை ​

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • முதலில் மணத்தக்காளி இலையை அரைத்து கொள்ளவும்.பிறகு 200மல் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும்.
  • பிறகு பூண்டு சின்னவெங்காயம் இடித்து தண்ணியில் சேர்க்க வேண்டும்.அதில் மணத்தக்காளி இலையை சேர்த்து கொள்ளவும்.
  • இதை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.
மணத்தக்காளி இலை
சின்னவெங்காயம்
பூண்டு
கசகசா
சீரகம்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

7 + 6 =

Scroll back to top